SlideShare a Scribd company logo
தமிழில் மின்னாளுகை (e-Governance in Tamil) அண்ணாகண்ணன் முனைவர்   பட்ட   ஆய்வாளர் , தமிழ்   முதுகலை   &   உயராய்வுத்   துறை , பச்சையப்பன்   கல்லூரி ,   சென்னை . [email_address]
மின்னாளுகை   சந்திக்கும் சவால்கள் மின்னாளுகையின் அடிப்படைகள் தமிழ்நாட்டில் மின்னாளுகைப்  பணிகள் தமிழில் செல்லிட ஆளுகை அரசுகளின் தமிழ் இணையத்தளங்கள் தமிழில் மின்னாளுகை
மின்னாளுகை  –  ஓர்   அறிமுகம்
மின்னாளுகை  -  மாதிரி அமைப்பு
தொடர்பு முக்கோணம் அரசு  -  வணிகம்  -  மக்கள்
உலகின் முதல்  10  நாடுகள்
இந்திய மாநிலங்களின் தயார் நிலை
இந்தியாவில் மின்னாளுகைப் பணிகள் தேசிய மின்னாளுகைத் திட்டம்
ஒருங்குறி :  இந்திய அரசின் குறிமுறை
மாநில விரிவலையமைப்பு  ( ஸ்வான் )
பொதுச் சேவை மையங்கள்
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள்
பல்நோக்கு தேசிய அடையாள அட்டை
நீதித் துறையில் மின்னாளுகை
தொடர்வண்டிச் சீட்டு இ - முன்பதிவு
இயல்  1 -  ஆய்வு முடிவுகள் தமிழில் கணினியியலை வெளிப்படுத்தல் ,  கணினிக்குத் தமிழைக் கற்பித்தல் ஆகிய இரு முயற்சிகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன .  இணையத்திலும் தமிழ் வேகமாக வளர்ந்து வருகிறது .
அகண்ட அலைவரிசை இணைப்புகளின் எண்ணிக்கையிலும் உலக மின்னரசுகளின் தரவரிசையிலும் இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளது .
இந்தியாவில் மின்னாளுகைப் பரவல் மாநிலங்களிடையிலும் பல்வேறு துறைகளிடையிலும் ஏற்றத் தாழ்வுகளுடன் வளர்ந்து வருகிறது .  ஒரே மாநிலத்திலேயே வெவ்வேறு துறைகளில் இந்த வளர்ச்சியில் வேற்றுமை காணப்படுகிறது .  உலக அளவிலும் இந்திய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் மாவட்டங்கள் அளவிலும் சீரான ,  பரவலான வளர்ச்சிக்குத் திட்டமிடல் வேண்டும் .
இயல்  2 தமிழ்நாட்டில் மின்னாளுகைப் பணிகள் உள்கட்டமைப்பு மேம்பாடு
கணினிமயமாக்கல்
இணையவழிச் சேவைகள்
சிறப்பு முயற்சிகள்
கண்காணிப்புத் தொலைக்காட்சியின் பயன்பாடு
காணொலிக் கருத்தரங்கின் பயன்பாடு
தமிழ்நாடு   பதிவுத்   துறை   -   கணினிமயத்தின்   பயன்
கல்வித் துறையில் மின்னாளுகை
கல்வித் துறையில் மின்னாளுகை
தமிழக அரசின் பாட நூல்கள்
தமிழ் இணையக் கல்விக் கழகம்
நாமக்கல் ஆட்சியரின் தொடுவானம்
தமிழக அரசு நடத்திய  இரு போட்டிகள்
இலவச மடிக்கணினிகள்
இயல்  2 -  ஆய்வு முடிவுகள் வலுவான அடித்தளம் ,  நீடித்த பயன்
ராசி மையங்கள் தேய்ந்துவிட்டன
பொதுச் சேவை மையங்களில் குறைகள்
காணொலிக் கருத்தரங்கு ,  விரிவான பயன்பாடு
கண்காணிப்புத் தொலைக்காட்சி உதவுகிறது
தகவல்கள் அதிகம் ;  சேவைகள் குறைவு
இரு போட்டிகள் :  வரவேற்கத்தக்க முன்முயற்சிகள்
இயல்  2 -  ஆய்வு முடிவுகள் ஆங்கிலத்திற்கே  முக்கியத்துவம் சென்னைப் பெருநகர்ப் பகுதிக்கான இரண்டாம் முழுமைத் திட்டம்  -  2026,  இணையத்தில் முழுமையாக வெளியாகியுள்ளது .  இந்தத் திட்ட அறிக்கையின் வரைவு ,  ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பெற்றுள்ளத��� .  இதன் தலைப்பினை அடுத்த இரண்டாம் பக்கத்தில் கீழ்க்காணும் குறிப்பு இடம் பெற்றுள்ளது :   ' இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பிற்கும் ஆங்கில மூலப் படிக்கும் ஏதேனும் வேறுபாடு இருந்தால் ஆங்கில மூலப் படியின் அர்த்தமே கருத்தில் கொள்ளப்பட வேண்டும் . '
இயல்  2 -  ஆய்வு முடிவுகள் ஆங்கிலச் சுருக்கப் பெயர்கள் தமிழகத்தின் மின்னாளுகைத் திட்டங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள் இல்லை .  ராசி  ( RASI), Rural Access to Services through Internet  என்பதன் சுருக்கம் தமிழ் நிலம்  (Tamil NILAM)  என்பது , Tamil Nadu Infosystem on Land Administration and Management  என்பதன் சுருக்கமே . இந்த ஆங்கிலச் சுருக்கப் பெயர்கள் ,  தமிழகத்தில் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தினை எடுத்துக் காட்டுகின்றன .
இயல்  2 -  ஆய்வு முடிவுகள் ஒரே தளத்தினை ஆங்கிலத்திலும் தமிழிலும் நடத்துகையில் ,  தள முகவரியை இட்டதும் முதலில் ஆங்கிலத் தளமே தோன்றுகிறது .  அதன் பிறகு தமிழ்ப் பகுதியைத் திறந்து செல்ல வேண்டியுள்ளது .  மேலும் ஆங்கிலத்தில் உள்ள பகுதிகள் அனைத்தும் தமிழில் இடம்பெறவில்லை .  இது ,  தெளிவான பாரபட்ச அணுகுமுறையைக் காட்டுகிறது .  தமிழகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பெறல் வேண்டும் .  குறைந்தபட்சம் ,  இரு மொழிகளையும் இணையான மதிப்புடனாவது நடத்த வேண்டும் .
இயல்  2 -  ஆய்வு முடிவுகள் அரசுத் தளங்களில் வடமொழிச் சொற்கள் கலந்துள்ளன .  உபயோகம் ,  விஸ்தீரணம் ஆகிய சொற்களுக்கு மாற்றாகப் பயன்பாடு ,  பரப்பளவு ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம் .
சென்னைப் பெருநகர் உள்ளாட்சி நி்ர்வாகப் பகுதிகளைக் காட்டும் வரைபடத்தின் இடக் குறிப்புகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உள்ளன .  இவற்றைத் தமிழாக்குவது நலம் பயக்கும் .
அனைத்துத் துறைகளிலும் கட்டற்ற மென்பொருள் தேவை
http://www.collectornamakkal.in/tamil -  சிறந்த முன்மாதிரி
இயல்  3 அரசுகளின்  தமிழ் இணையத்தளங்கள்
அரசுகளின்   தமிழ்  இணையத்தளங்கள்   o தமிழக   அரசின்   தமிழ்   இணையத்தளங்கள்   o புதுச்சேரி   அரசின்   தமிழ்   இணையத்தளங்கள்   o மத்திய   அரசின்   தமிழ்   இணையத்தளங்கள்   o இலங்கை   அரசின்   தமிழ்   இணையத்தளங்கள்   o சிங்கப்பூர்   அரசின்   தமிழ்   இணையத்தளங்கள்   o அமெரிக்க   அரசின்   தமிழ்   இணையப்   பக்கம்   o கனடா   அரசின்   தமிழ்   இணையப்   பக்கங்கள்   o நிய��ஸிலாந்து   அரசின்   தமிழ்   இணையப்   பக்கங்கள்
தமிழக அரசின் இணையத்தளம்
புதுச்சேரி அரசின் தமிழ்த் தளம்
இந்திய அரசின் தமிழ்த் தளம்
இலங்கை அரசின் தமிழ்த் தளம்
சிங்கப்பூர் அரசின் தமிழ்த் தளம்
அமெரிக்க அரசின் தமிழ்ப் பக்கம்
கனடா அரசின் தமிழ்த் தளம்
நியூசிலாந்து அரசின் தமிழ்ப் பக்கம்
இயல்  3 –  ஆய்வு முடிவுகள் த மி ழக அர சுத்   தள ங் க ள்   434* த மிழ்  இ டைமு க ப்பு க ள்   கொண்டவை   28
ஆ ங்கி ல இ டைமு க ப்பு க ள்   கொண்டவை   402
இ ருமொழி  இ டைமு க ப்பு க ள்   கொண்டவை   4 தமிழக   அரசின்   மொத்தத்   தளங்களுள்   சுமார்   6   விழுக்காட்டுத்   தளங்களே   தமிழ்த்   தளங்களாக   உள்ளன * 2010  மார்ச்சு   வரை
இயல்  3 –  ஆய்வு முடிவுகள் தமிழக அரசின் வகைவாரித் தளங்கள் பல்கலை  &  கல்வி நிறுவனத் தளங்கள்   26 மாவட்டத் தொழில் மையத் தளங்கள்  30 மாவட்ட இணையத்தளங்கள்   32 நகராட்சிகளின் இணையத்தளங்கள்   146 அரசுத் துறைகள் ,  நிறுவனங்கள்  &  இதர தளங்கள் 198
இயல்  3 –  ஆய்வு முடிவுகள் த மி ழக   அர சுத்   தள ங் க ளின்   எ ழுத்துருக்கள் தமிழக அரசின்  434  தளங்களுள் பெரும்பாலானவை ,  பி . டி . எப் .  கோப்புகளைப் பயன்படுத்துகின்றன .  இதற்கு அடுத்து ,  பயன்படுத்தப்படும்  30  வெவ்வேறு எழுத்துருக்கள் :

More Related Content

Featured

2024 Trend Updates: What Really Works In SEO & Content Marketing
2024 Trend Updates: What Really Works In SEO & Content Marketing2024 Trend Updates: What Really Works In SEO & Content Marketing
2024 Trend Updates: What Really Works In SEO & Content Marketing
Search Engine Journal
 
Storytelling For The Web: Integrate Storytelling in your Design Process
Storytelling For The Web: Integrate Storytelling in your Design ProcessStorytelling For The Web: Integrate Storytelling in your Design Process
Storytelling For The Web: Integrate Storytelling in your Design Process
Chiara Aliotta
 
Artificial Intelligence, Data and Competition – SCHREPEL – June 2024 OECD dis...
Artificial Intelligence, Data and Competition – SCHREPEL – June 2024 OECD dis...Artificial Intelligence, Data and Competition – SCHREPEL – June 2024 OECD dis...
Artificial Intelligence, Data and Competition – SCHREPEL – June 2024 OECD dis...
OECD Directorate for Financial and Enterprise Affairs
 
How to Leverage AI to Boost Employee Wellness - Lydia Di Francesco - SocialHR...
How to Leverage AI to Boost Employee Wellness - Lydia Di Francesco - SocialHR...How to Leverage AI to Boost Employee Wellness - Lydia Di Francesco - SocialHR...
How to Leverage AI to Boost Employee Wellness - Lydia Di Francesco - SocialHR...
SocialHRCamp
 
2024 State of Marketing Report – by Hubspot
2024 State of Marketing Report – by Hubspot2024 State of Marketing Report – by Hubspot
2024 State of Marketing Report – by Hubspot
Marius Sescu
 
Everything You Need To Know About ChatGPT
Everything You Need To Know About ChatGPTEverything You Need To Know About ChatGPT
Everything You Need To Know About ChatGPT
Expeed Software
 
Product Design Trends in 2024 | Teenage Engineerings
Product Design Trends in 2024 | Teenage EngineeringsProduct Design Trends in 2024 | Teenage Engineerings
Product Design Trends in 2024 | Teenage Engineerings
Pixeldarts
 
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental HealthHow Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
How Race, Age and Gender Shape Attitudes Towards Mental Health
ThinkNow
 
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdfAI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
AI Trends in Creative Operations 2024 by Artwork Flow.pdf
marketingartwork
 
Skeleton Culture Code
Skeleton Culture CodeSkeleton Culture Code
Skeleton Culture Code
Skeleton Technologies
 
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
PEPSICO Presentation to CAGNY Conference Feb 2024
Neil Kimberley
 
Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)Content Methodology: A Best Practices Report (Webinar)
Content Methodology: A Best Practices Report (Webinar)
contently
 
How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024How to Prepare For a Successful Job Search for 2024
How to Prepare For a Successful Job Search for 2024
Albert Qian
 
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie InsightsSocial Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Social Media Marketing Trends 2024 // The Global Indie Insights
Kurio // The Social Media Age(ncy)
 
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Trends In Paid Search: Navigating The Digital Landscape In 2024
Search Engine Journal
 
5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summary5 Public speaking tips from TED - Visualized summary
5 Public speaking tips from TED - Visualized summary
SpeakerHub
 
ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd ChatGPT and the Future of Work - Clark Boyd
ChatGPT and the Future of Work - Clark Boyd
Clark Boyd
 
Getting into the tech field. what next
Getting into the tech field. what next Getting into the tech field. what next
Getting into the tech field. what next
Tessa Mero
 
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search IntentGoogle's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Google's Just Not That Into You: Understanding Core Updates & Search Intent
Lily Ray
 
How to have difficult conversations
How to have difficult conversations How to have difficult conversations
How to have difficult conversations
Rajiv Jayarajah, MAppComm, ACC
 
Featured (20)

Annakannan PhD Viva presentation

  • 1. தமிழில் மின்னாளுகை (e-Governance in Tamil) அண்ணாகண்ணன் முனைவர் பட்ட ஆய்வாளர் , தமிழ் முதுகலை & உயராய்வுத் துறை , பச்சையப்பன் கல்லூரி , சென்னை . [email_address]
  • 2. மின்னாளுகை சந்திக்கும் சவால்கள் மின்னாளுகையின் அடிப்படைகள் தமிழ்நாட்டில் மின்னாளுகைப் பணிகள் தமிழில் செல்லிட ஆளுகை அரசுகளின் தமிழ் இணையத்தளங்கள் தமிழில் மின்னாளுகை
  • 3. மின்னாளுகை – ஓர் அறிமுகம்
  • 4. மின்னாளுகை - மாதிரி அமைப்பு
  • 5. தொடர்பு முக்கோணம் அரசு - வணிகம் - மக்கள்
  • 6. உலகின் முதல் 10 நாடுகள்
  • 8. இந்தியாவில் மின்னாளுகைப் பணிகள் தேசிய மின்னாளுகைத் திட்டம்
  • 9. ஒருங்குறி : இந்திய அரசின் குறிமுறை
  • 16. இயல் 1 - ஆய்வு முடிவுகள் தமிழில் கணினியியலை வெளிப்படுத்தல் , கணினிக்குத் தமிழைக் கற்பித்தல் ஆகிய இரு முயற்சிகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன . இணையத்திலும் தமிழ் வேகமாக வளர்ந்து வருகிறது .
  • 17. அகண்ட அலைவரிசை இணைப்புகளின் எண்ணிக்கையிலும் உலக மின்னரசுகளின் தரவரிசையிலும் இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளது .
  • 18. இந்தியாவில் மின்னாளுகைப் பரவல் மாநிலங்களிடையிலும் பல்வேறு துறைகளிடையிலும் ஏற்றத் தாழ்வுகளுடன் வளர்ந்து வருகிறது . ஒரே மாநிலத்திலேயே வெவ்வேறு துறைகளில் இந்த வளர்ச்சியில் வேற்றுமை காணப்படுகிறது . உலக அளவிலும் இந்திய அளவிலும் மாநிலங்கள் அளவிலும் மாவட்டங்கள் அளவிலும் சீரான , பரவலான வளர்ச்சிக்குத் திட்டமிடல் வேண்டும் .
  • 19. இயல் 2 தமிழ்நாட்டில் மின்னாளுகைப் பணிகள் உள்கட்டமைப்பு மேம்பாடு
  • 25. தமிழ்நாடு பதிவுத் துறை - கணினிமயத்தின் பயன்
  • 31. தமிழக அரசு நடத்திய இரு போட்டிகள்
  • 33. இயல் 2 - ஆய்வு முடிவுகள் வலுவான அடித்தளம் , நீடித்த பயன்
  • 36. காணொலிக் கருத்தரங்கு , விரிவான பயன்பாடு
  • 38. தகவல்கள் அதிகம் ; சேவைகள் குறைவு
  • 39. இரு போட்டிகள் : வரவேற்கத்தக்க முன்முயற்சிகள்
  • 40. இயல் 2 - ஆய்வு முடிவுகள் ஆங்கிலத்திற்கே முக்கியத்துவம் சென்னைப் பெருநகர்ப் பகுதிக்கான இரண்டாம் முழுமைத் திட்டம் - 2026, இணையத்தில் முழுமையாக வெளியாகியுள்ளது . இந்தத் திட்ட அறிக்கையின் வரைவு , ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பெற்றுள்ளது . இதன் தலைப்பினை அடுத்த இரண்டாம் பக்கத்தில் கீழ்க்காணும் குறிப்பு இடம் பெற்றுள்ளது : ' இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பிற்கும் ஆங்கில மூலப் படிக்கும் ஏதேனும் வேறுபாடு இருந்தால் ஆங்கில மூலப் படியின் அர்த்தமே கருத்தில் கொள்ளப்பட வேண்டும் . '
  • 41. இயல் 2 - ஆய்வு முடிவுகள் ஆங்கிலச் சுருக்கப் பெயர்கள் தமிழகத்தின் மின்னாளுகைத் திட்ட��்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள் இல்லை . ராசி ( RASI), Rural Access to Services through Internet என்பதன் சுருக்கம் தமிழ் நிலம் (Tamil NILAM) என்பது , Tamil Nadu Infosystem on Land Administration and Management என்பதன் சுருக்கமே . இந்த ஆங்கிலச் சுருக்கப் பெயர்கள் , தமிழகத்தில் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தினை எடுத்துக் காட்டுகின்றன .
  • 42. இயல் 2 - ஆய்வு முடிவுகள் ஒரே தளத்தினை ஆங்கிலத்திலும் தமிழிலும் நடத்துகையில் , தள முகவரியை இட்டதும் முதலில் ஆங்கிலத் தளமே தோன்றுகிறது . அதன் பிறகு தமிழ்ப் பகுதியைத் திறந்து செல்ல வேண்டியுள்ளது . மேலும் ஆங்கிலத்தில் உள்ள பகுதிகள் அனைத்தும் தமிழில் இடம்பெறவில்லை . இது , தெளிவான பாரபட்ச அணுகுமுறையைக் காட்டுகிறது . தமிழகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பெறல் வேண்டும் . குறைந்தபட்சம் , இரு மொழிகளையும் இணையான மதிப்புடனாவது நடத்த வேண்டும் .
  • 43. இயல் 2 - ஆய்வு முடிவுகள் அரசுத் தளங்களில் வடமொழிச் சொற்கள் கலந்துள்ளன . உபயோகம் , விஸ்தீரணம் ஆகிய சொற்களுக்கு மாற்றாகப் பயன்பாடு , பரப்பளவு ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம் .
  • 44. சென்னைப் பெருநகர் உள்ளாட்சி நி்ர்வாகப் பகுதிகளைக் காட்டும் வரைபடத்தின் இடக் குறிப்புகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உள்ளன . இவற்றைத் தமிழாக்குவது நலம் பயக்கும் .
  • 46. http://www.collectornamakkal.in/tamil - சிறந்த முன்மாதிரி
  • 47. இயல் 3 அரசுகளின் தமிழ் இணையத்தளங்கள்
  • 48. அரசுகளின் தமிழ் இணையத்தளங்கள் o தமிழக அரசின் தமிழ் இணையத்தளங்கள் o புதுச்சேரி அரசின் தமிழ் இணையத்தளங்கள் o மத்திய அரசின் தமிழ் இணையத்தளங்கள் o இலங்கை அரசின் தமிழ் இணையத்தளங்கள் o சிங்கப்பூர் அரசின் தமிழ் இணையத்தளங்கள் o அமெரிக்க அரசின் தமிழ் இணையப் பக்கம் o கனடா அரசின் தமிழ் இணையப் பக்கங்கள் o நியூஸிலாந்து அரசின் தமிழ் இணையப் பக்கங்கள்
  • 57. இயல் 3 – ஆய்வு முடிவுகள் த மி ழக அர சுத் தள ங் க ள் 434* த மிழ் இ டைமு க ப்பு க ள் கொண்டவை 28
  • 58. ஆ ங்கி ல இ டைமு க ப்பு க ள் கொண்டவை 402
  • 59. இ ருமொழி இ டைமு க ப்பு க ள் கொண்டவை 4 தமிழக அரசின் மொத்தத் தளங்களுள் சுமார் 6 விழுக்காட்டுத் தளங்களே தமிழ்த் தளங்களாக உள்ளன * 2010 மார்ச்சு வரை
  • 60. இயல் 3 – ஆய்வு முடிவுகள் தமிழக அரசின் வகைவாரித் தளங்கள் பல்கலை & கல்வி நிறுவனத் தளங்கள் 26 மாவட்டத் தொழில் மையத் தளங்கள் 30 மாவட்ட இணையத்தளங்கள் 32 நகராட்சிகளின் இணையத்தளங்கள் 146 அரசுத் துறைகள் , நிறுவனங்கள் & இதர தளங்கள் 198
  • 61. இயல் 3 – ஆய்வு முடிவுகள் த மி ழக அர சுத் தள ங் க ளின் எ ழுத்துருக்கள் தமிழக அரசின் 434 தளங்களுள் பெரும்பாலானவை , பி . டி . எப் . கோப்புகளைப் பயன்படுத்துகின்றன . இதற்கு அடுத்து , பயன்படுத்தப்படும் 30 வெவ்வேறு எழுத்துருக்கள் :
  • 62. இயல் 3 – ஆய்வு முடிவுகள் தமிழக அரசு , 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நெட் மாநாட்டில் , டாம் , டாப் ஆகிய குறிமுறைகளைத் தனது அதிகாரபூர்வ குறிமுறைகளாக அறிவித்தது . அதன்படி அரசின் தமிழ் இணையத்தளங்கள் இந்தக் குறிமுறையில் உள்ள எழுத்துருக்களையே பயன்படுத்தியிருக்க வேண்டும் . ஆயினும் , அரசு அவை அல்லாத குறிமுறைகளில் உள்ள எழுத்துருக்களையும் பயன்படுத்தி வருகின்றது . இஃது , அரசு தன் முடிவில் உறுதியாக இல்லை என்பதைக் காட்டுகிறது .
  • 63. இயல் 3 – ஆய்வு முடிவுகள் தமிழக அரசின் 432 தளங்களுள் 12 தளங்களில் கூகுள் தேடுபொறி வசதி உள்ளது . இதர தளங்களிலும் இந்த வசதியை அளிக்க வேண்டும் .
  • 64. எழுத்துப் பிழைகளும் தகவல் பிழைகளும் ஆங்கில - வட மொழிக் கலப்பும் அரசுத் தளங்கள் பலவற்றில் உள்ளன . கட்டிடம் , சம்மந்தப்பட்ட , முயற்சிப்பர் போன்ற பல சொல்லாட்சிகள் தென்பட்டன . இவை , கட்டடம் , சம்பந்தப்பட்ட , முயலுவர் என இருக்க வேண்டும் .
  • 65. ' பயிற்ச்சி ', ' முயற்ச்சி ', ' கருத்துக்கள் ', ' நேற்றுக்காலை ' எனத் தேவையி்ல்லா இடங்களில் ஒற்றுகள் மிகுந்துள்ளன . ' வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது ' என்ற வாக்கியத்தில் ஒருமை - பன்மைப் பிழை உள்ளது . ' செயற் திட்டம் ' என்ற சொல்லில் புணர்ச்சிப் பிழை உள்ளது .
  • 66. இயல் 3 – ஆய்வு முடிவுகள் பொறுப்பு அறிவிக்கை ( Disclaimer), தளத்திற்குத் தளம் மாறுபடுகிறது ; இது பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உள்ளது . சிங்கப்பூர் அரசின் சாங்கி பொது மருத்துவமனைத் தளத்தில் ( http://www.cgh.com.sg/ipg/tm/main.asp ) ‘ பொறுப்பு இல்லை ’ என்ற தலைப்பில் தமிழில் அறிவிப்பு உள்ளது . தமிழ்நாடு மின்வாரிய இணையத்தளத்தில் ‘ மறுதலிப்பு ’ என்ற பெயரில் இத்தகைய அறிவிப்பு உள்ளது . அனைத்துத் தமிழ்த் தளங்களும் பொறுப்பு அறிவிக்கையைத் தமிழில் வெளியிட வேண்டும் .
  • 67. இயல் 3 – ஆய்வு முடிவுகள் தஞ்சை தமிழ்ப் பல்கலையின் தமிழ் இணையத்தளத்தில் தமிழ் எழுத்துருவைத் தரவிறக்கி , நிறுவிய பிறகு , இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவி வழியே படிக்க முடிந்தது ; ஆனால் , பயர்பாக்ஸ் உலாவி வழியே படிக்க இயலவில்லை .
  • 68. மேலும் அரசு இணையத்தளங்கள் , இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 4, 5 , 5.5 , 6 ஆகிய வெவ்வேறு வெளியீடுகளுக்கு ஏற்றவாறு உள்ளன . எல்லா வலையுலாவிகள் மூலமாகவும் படிக்கும் வகையில் செந்தரத்தை உருவாக்க வேண்டியது இன்றியமையாதது .
  • 69. தமிழக அரசுத் தளங்கள் , 800 x 600 , 1024 x 800 ஆகிய இரு வெவ்வேறு திரை அளவுகளில் அமைந்துள்ளன . இவற்றையும் சீரமைக்க வேண்டும் .
  • 70. இயல் 3 – ஆய்வு முடிவுகள் திண்டுக்கல் வட்டத்தில் 2 ஏக்கர் நில ஒப்படை திட்டத்தின் கீழ் நிலப் பட்டா பெற்ற பயனாளிகளின் விவரம் , தமிழில் உள்ளது . இதில் பயனாளரின் பெயரை அடுத்துள்ள இனம் என்ற பிரிவில் பி . வ . , தா . வ . , மி . பி . வ . ஆகிய சொற்குறுக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன . இவை , பிற்படுத்தப்பட்ட வகுப்பு , தாழ்த்தப்பட்ட வகுப்பு , மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆகிய பிரிவுகளைச் சுட்டுகின்றன . தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய இணையத்தளத்தில் ( http://tnerc.tn.nic.in) பல்வகை சொற்குறுக்கங்கள் இடம் பெற்றுள்ளன . இவற்றை இதர பக்கங்களிலும் தளங்களிலும் பின்பற்றலாம் .
  • 71. இயல் 3 – ஆய்வு முடிவுகள் சில தளங்களில் வருகையாளர் எண்ணிக்கை விவரம் காட்டப்பட்டுள்ளது . ஆயினும் இந்த எண்ணிக்கை , நபரைக் குறிக்குமா ? அல்லது , அவர் புரட்டிய பக்கங்களைக் குறிக்குமா என்பது ஒரு கேள்விக்குறியே . இந்தச் சிக்கலைத் தவிர்க்க , மாதவாரியாக வருகையாளர் எண்ணிக்கை , அவர் புரட்டிய பக்கங்களின் எண்ணிக்கை , அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் , தளத்தில் எவ்வளவு நேரம் இருந்தார் , எந்தப் பக்கத்தில் நுழைந்து , எந்தப் பக்கத்தில் வெளியேறினார் .... உள்ளிட்ட தகவல்களை வெளியிட வேண்டும் . மேலும் ஆங்கிலம் , தமிழ்ப் பக்கங்களுக்கும் இதர உள் பக்கங்களுக்கும் தனித் தனி வருகையாளர் கணக்கீடு தேவை .
  • 72. இயல் 3 – ஆய்வு முடிவுகள் மக்களின் கருத்துகளைப் பதியும் வசதி , சில தளங்களில் மட்டுமே உள்ளது . பல தளங்களில் மின்னஞ்சல் முகவரி மட்டுமே கொடுத்துள்ளனர் . தளத்தில் வெளிப்படையான கருத்துப் பரிமாற்றத்திற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டும் . அவர்களின் குறைகள் , புகார்கள் , ஆலோசனைகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்க வகை செய்ய வேண்டும் . மக்களின் கருத்துப் பதிவுப் பக்கங்களில் பல்வேறு வகைத் தமிழ்த் தட்டச்சுக் கருவிகளை அளிக்க வேண்டும் .
  • 73. இயல் 4 - தமிழில் செல்லிட ஆளுகை இந்தியாவில் செல்பேசிப் புரட்சி
  • 74. செல்லிட ஆளுகை - ஓர் அறிமுகம்
  • 81. மூன்று வழிகளில் செல்லிட ஆளுகை செல்பேசி வழியே இணையத் தொடர்பு
  • 83. அரசு அலுவலருடன் நேரடி உரையாடல் நேரில் பார்த்து உரையாடும் வசதி
  • 85. படச் செய்திகள் ,, காணொலிப் படக் காட்சிகள் எல்லையற்ற வாய்ப்புகள்
  • 87. இயல் 4 – ஆய்வு முடிவுகள் இந்தியாவில் செல்பேசி வழியே இணையத்தை அணுகுவோர் மிகக் குறைவே .
  • 88. இந்தியாவில் செல்லிட ஆளுகை , குறுஞ்செய்திகளை மையமாகக் கொண்டு நிகழ்கிறது . அரசுடனான இந்தக் குறுஞ்செய்திப் பரிமாற்றம் , முழுவதும் ஆங்கிலத்தில் நடைபெறுகிறது .
  • 89. செல்பேசிகளிலும் இதர துறைகளிலும் பயன்படுத்தப்படும் சொற்குறுக்கங்கள் , முழுவதும் ஆங்கிலத்திலேயே உள்ளன . இவை குறுமொழியாக உருவெடுத்து , இணையில்லாத் தனிக் களஞ்சியமாக வளர்ந்துவிட்டன .
  • 90. தமிழக அரசியல் துறையில் தமிழ்ச் சொற்குறுக்கங்கள் தோன்றி , நிலைத்துள்ளன . ஆயினும் ஆங்கிலத்துடன் ஒப்பிடுகையில் இவை மிகக் குறைவே .
  • 91. செல்பேசிவழியே பார்ப்பதற்கு ஏற்ப , அரசு இணையத்தளங்கள் எவையும் தனித் தளத்தினை உருவாக்கவில்லை
  • 92. இயல் 5 - மின்னாளுகை சந்திக்கும் சவால்கள் மின்னணுப் பாதுகாப்பு - மிகக் கடும் சவால்
  • 94. தமிழக அரசின் இயங்காத இணையத்தளங்கள்
  • 99. இணைய வங்கிச் சேவை மூலம் கையூட்டு
  • 100. தனி நபரின் தனி விவரங்கள்
  • 104. மின்னாளுகை சந்திக்கும் சவால்கள் அச்சுறுத்தும் மின்னணுக் கழிவுகள���
  • 108. ஊதியத்தை வங்கிக் கணக்கில் செலுத்த எதிர்ப்பு
  • 109. புகார் செய்ய உதவியவருக்கு அச்சுறுத்தல் ஆங்கில மோகம்
  • 115. இணையத்தளத் தாக்குதல்கள் திருடும் , மாற்றும் , அழிக்கும் செயல்கள் இந்தியாவின் எண்ணெய் , இயற்கை எரிவாயுக் கழகத்தின் ( ONGC) அதிகாரப்பூர்வ இணையத்தளம் கைப்பற்றப்பட்ட காட்சி
  • 116. இணையத்தளத் தாக்குதல்கள் திருடும் , மாற்றும் , அழிக்கும் செயல்கள் பாகிஸ்தானின் எண்ணெய் , எரிவாயு கட்டுப்பாட்டு ஆணையத்தின் ( OGRA) அதிகாரப்பூர்வ இணையத்தளம் கைப்பற்றப்பட்ட காட்சி
  • 117. போலித் தளங்கள் இந்திய வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ தளத்தைப் ( http://www.incometaxindia.gov.in) போல் உருவாக்கிய போலித் தளம் .
  • 118. பாதுகாப்பில்லாத தளங்கள் www.diccud.in தளம் தொடர்பான கூகுளின் எச்சரிக்கை
  • 120. த மி ழக அர சின் இயங்காத இணையத் தள ங் க ள் கீழ்க்கண்ட அறிவிப்புகளுடன் உள்ளவை 50 o Domain for sale o Address not found o Server not found o The page cannot be found o Directory Listing Denied o Bad Request (Invalid Hostname) o Website Under Maintenance
  • 121. இயல் 5 – ஆய்வு முடிவுகள் உலக அளவில் பல கணினிகளும் இணையத்தளங்களும் தாக்காளர்களால் பாதிக்கப்பட்டுள்ளன . தனியாருக்கு மட்டுமின்றி , அரசுத் தளங்களுக்கும் வளங்களுக்கும் இந்த ஆபத்து உண்டு . இந்தச் செயல்கள் , மின்னணுத் தரவுகளுக்கு உறுதியற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளன .
  • 122. தமிழக அரசின் பல தளங்களிலும் உடனடி இற்றைப்படுத்தல் என்பது இல்லை . எனவே அனைத்துத் தளங்களையும் உடனுக்குடன் இற்றைப்படுத்த ஆவன செய்ய வேண்டும்
  • 123. அரசுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்களுக்குப் பதில் வருவதில்லை என்பது பலரின் மனக் குறை . உடனடி பதில் அளித்து , புகார் மீது நடவடிக்கையும் எடு்ப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் . மேலும் , அரசே மக்களைக் கேள்வி கேட்கத் தூண்ட வேண்டும் .
  • 124. இயல் 5 – ஆய்வு முடிவுகள் இப்பொழுது இயங்குகின்ற , முன்பு இயங்கிய இணையத்தளங்களின் முகவரிகள் அனைத்தையும் அரசு ஒரு முனையில் சேமிக்க வேண்டும் . இதற்கெனத் தனித் தளத்தினையும் அரசு தொடங்க வேண்டும் . ஒரு தளம் , மூடப்படும்பொழுது , அது குறித்த வரலாற்றுக் குறிப்பினையும் அந்தப் பக்கத்தில் சேர்க்க வேண்டும் . முந்தைய தளங்களை அரசு கைவிட்டதும் அடையாளம் தெரியாத தனி நபர்கள் , அரசின் பழைய முகவரிகளில் அரசுத் தளம் போன்றே ஒரு தளத்தைப் போலியாகத் தொடங்கி நடத்த முடியும் . எனவே , பழைய இணையத்தளங்களை அரசு தன் பொறுப்பிலேயே பராமரிப்பது , இதற்குச் சரியான தீர்வாக இருக்கும் .
  • 125. இயல் 5 – ஆய்வு முடிவுகள் மின்னணுக் கழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன . சுற்றுச் சூழலுக்கு உகந்த விதத்திலும் மறு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையிலும் மின்னணுக் கருவிகளை உருவாக்குவதே இச்சிக்கலுக்கு ஏற்ற தீர்வாக இருக்கும் . மின் சமூக இடைவெளியைக் குறைக்கக் கல்வி , பயிற்சிகள் , வேலைவாய்ப்பு , பாலினச் சமத்துவம் , இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் உள்ளிட்டவற்றை அர்ப்பணிப்பு உணர்வுடன் அளிக்க வேண்டும் .
  • 126. நன்றி தமிழில் மின்னாளுகை தொடர்பான கேள்விகள் , ஐயங்கள் , ஆலோசனைகள் ஆகியவற்றை [email_address] என்ற முகவரிக்கு அனுப்பலாம் .