வீனஸ் (தொன்மவியல்)
Appearance
வீனஸ் (Venus) என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்படும் ஒரு பெண் தெய்வம் ஆவார். கிரேக்கத் த���ன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் அப்ரோடிட் ஆவார். இவர் உரோமத்தொன்மவியலில் அன்பு, அழகு, கருவுறுதல், செழிப்பு மற்றும் ஆசைக்கான கடவுள் ஆவார். இவர் உரோமைத் தொன்மவியலில் நெருப்புக் கடவுளாகக் குறிக்கப்படும் வல்கனுடைய மனைவி ஆவார்.
இவற்றையும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Venus (dea) தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: வீனஸ் (தொன்மவியல்)
- Britannica Online Encyclopedia
- The Roman goddess Venus - highlights at The British Museum பரணிடப்பட்டது 2015-08-29 at the வந்தவழி இயந்திரம்
- Warburg Institute Iconographic Database (ca 2,300 images of Venus) பரணிடப்பட்டது 2013-05-18 at the வந்தவழி இயந்திரம்
- 'Venus Chiding Cupid for Learning to Cast Accounts' by Sir Joshua Reynolds at the Lady Lever Art Gallery