DEV Community

LOGHU ICT
LOGHU ICT

Posted on

தொடக்கம்...

இன்று python இணைய வகுப்பில் இணைந்தேன். windows கணிணியில் python-3.12.4 நிறுவிய பிறகு IDLE திறந்தேன். அதில்
Image description படத்தில் உள்ளவாறு error செய்தி வருகிறது. இதை எப்படி அணுகுவது?

Top comments (0)